கடி கவிதை


  அன்பே
  நானோ கருப்பு
  நீயோ சிவப்பு
  கருப்பும் சிவப்பும்
  சேர்வதில் ஒரு
  சிறப்பு !
  அதில் ஏன்? உனக்கு
  வெறுப்பு !
  நான் என்
  கருவிழியால் உன்னை
  பார்க்கும்போதெல்லாம்
  உன்னுள் பரபரப்பு!
  சில நேரம்  
  உன்கையில்
  செருப்பு!
 அதை நினைகையில்
 தனிமையிலும்
 சிரிப்பு !