ஏமாற்றம்

   எவனுக்கோ
   தாகம் தீர்த்தவள் 
   அவள் தாகம் தீர
   இன்று கண்ணீர் 
   குடிகிறாள்!

No comments: